NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசியலமைப்பு பேரவை விசேட கூட்டம் நாளை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (14) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

Share:

Related Articles