2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை
ஜனவரி 10,417
பிப்ரவரி 6,007
மார்ச் 3,615
ஏப்ரல் 2,234
மே 2,647
மொத்தம் 24,920
இதே காலப்பகுதியில் ஒன்பது (9) டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.