NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு மற்றுமொரு வௌ்ளிப்பதக்கம் !

ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் நுவான் இந்திக்க வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் (டி64) போட்டியில் நுவான் இந்திக்க வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இதேவேளை, 2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் அனில் பிரசன்ன வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் (T63) ஓட்டப் போட்டியில் அவர் குறித்த தூரத்தை 12.98 வினாடிகளில் ஓடி முடித்து இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்று கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles