NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேலில் மேலுமொரு இலங்கையர் மரணம்!

ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 48 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அடையாளம் காண முடியாத அளவில் சிதைந்திருந்த சடலம் அவரின் பிள்ளைகளின் DNA மாதிரிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles