NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நானே பிரதமர் வேட்பாளர் – சஜித் பிரேமதாச

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தானே பிரதமர் வேட்பாளர் என்றும் கட்சி அதை அங்கீகரித்துள்ளதால் ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லையென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

Share:

Related Articles