NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எயிட்ஸ் நோயால் அதிகளவான சிறுவர்கள் பாதிப்பு!

எயிட்ஸ் நோயால் கடந்த வருடம் 40 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஏனையோரிக் எண்ணிக்கை 3,169 எயிட்ஸ் நோய் நிபுணர் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு 607 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டறிப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 694 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

இவர்களில் 613 பேர் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டின் நோயாளர்களின் உயர்வு எண்ணிக்கை 14 சதவீதம் ஆகும்.

15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே எயிட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக வைத்தியர் தர்மகுலசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles