NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக மனுத்தாக்கல்!

பல்பொருள் அங்காடிகள் மற்றும் அரசியல் நண்பர்களுக்கு புதிய மதுபான உரிமங்களை வழங்கி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, நீதிமன்றத்தை அவமதித்துள்ளமை தொடர்பில் கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த கிஹான் ஷவிந்த பெர்னாண்டோ என்ற நபரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Share:

Related Articles