NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து இராஜிநாமா..!

ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளார்.

Share:

Related Articles