NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் கனமழை : 4 உயிரிழப்பு !

சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதோடு பல வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் குறித்த பகுதியில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிர்ழந்துள்ளதாகவும் மேலும் 16 பேர் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles