NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles