NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெனிபர் R. லிட்டில்-ஜோன் இன்று நாட்டிற்கு வருகைதரவுள்ளார்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சமுத்திரங்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜெனிபர் R. லிட்டில்-ஜோன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.

அவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles