NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாமரை கோபுரத்தில் சாகச நிகழ்வில் ஈடுபட்ட வெளிநாட்டவர் காயங்களுக்குள்ளானர்!

தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் நிகழ்வில் பங்குபற்றிய வெளிநாட்டவர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர் உடனடியாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles