NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நகுலேஸ்வரர் ஆலய ஆதீன கர்த்தா இறைவனடி சேர்ந்தார்!

பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந.குமாரசவாமிக் குருக்கள் இன்று(20) அதிகாலை தனது 71 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அண்மைக் காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துள்ளார்.

Share:

Related Articles