NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்ப படிவங்களை நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.

அதற்கமைய, எதிர்;வரும் 8 ஆம் திகதி வரை விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles