(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மலையக மார்க்கத்தில் செல்லும் புகையிரத சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இஹல கோட்டை மற்றும் பலேன ஆகிய பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்துள்ளமையால் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.