NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்!

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான பொன் செல்வராசா இன்று சுகயீனம் காரணமாக காலமானார்.

Share:

Related Articles