NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யு.எஸ் ஓபனில் வெற்றி பெற்ற ஜோகோவிச் முதலிடம் !

நியூயோர்க்கில் இன்று (29) நடைபெற்ற போட்டியில் விளையாடிய நோவக் ஜோகோவிச் 6-0, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸாண்ட்ரே முல்லரை வீழ்த்தினார்.

கடந்த ஆண்டு ஜோகோவிச் கொவிட் 19க்கு எதிராக தடுப்பூசி போடாததால், அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது இதனால் போட்டியைத் தவறவிட்டார். 2021 இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவிடம் வீழ்ந்த பின் அவரது முதல் போட்டி இதுவாகும்.

செப்டம்பர் 11 ஆம் திகதி அவர் மீண்டும் நம்பர் 1 தரவரிசையைப் பெறுவேன் என்று உறுதியளித்தார். தரவரிசையில் இது அவரது 390வது வாரமாக இருக்கும்.

Share:

Related Articles