NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ சிலிண்டர் ரூ.150 குறைப்பு . புதிய விலை  ரூ. 3,790,

5 சிலிண்டர் கிலோ ரூ.60 குறைப்பு. புதிய விலை ரூ.1,522,

2.3 சிலிண்டர் கிலோ ரூ.28 குறைப்பு . புதிய விலை ரூ.712 .

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles