NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓராண்டுக்குப் பிறகு OTTல் “மாயோன்”

N.கிஷோர் இயக்கத்தில் “சிபி சத்யராஜ்” நடித்துள்ள படம் தான் “மாயோன்” இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

Fantacy கதைக்களத்தைக் கொண்ட இப்படம் கடந்த ஆண்டு June மாதம் திரையரங்குகளில் வெளியானது.

இதையடுத்து ஓராண்டுக்குப் பிறகு தற்போது “Amazon Prime OTT”தளத்தில் “மாயோன்” படம் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles