NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டாஸ்கில் தோல்வி ஏற்பட்டால் மேக்கப் பொருட்கள் திரும்ப பெறப்படும்!

‘Bigg Boss’ 7ஆவது Season இப்போது நடைபெற்று வருகிறது.

வாங்கிய பொருளுக்காக போட்டியாளர்கள் கடனை திரும்ப செலுத்தவேண்டும் என ஏற்கனவே ‘Bigg Boss’ தெரிவித்து இருந்தார். அதற்கான Task இன்று நடைபெறுகிறது.

ஒருவேளை இந்த டாஸ்கில் தோல்வி ஏற்பட்டால், போட்டியாளர்களிடம் இருந்து மேக்கப் பொருட்கள் திரும்ப பெறப்படும் என ‘Bigg Boss’ அறிவித்துள்ளார்.

நேற்று பல வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கலகலப்பாக Promo ஒன்று வெளியாகியுள்ளது.

Share:

Related Articles