NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை முதல் OTTயில் கருடன்

கருடன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது, இப்படத்தில் சூரியின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் Digital உரிமையை Amazon Prime வாங்கியுள்ளது. படம் Amazon Prime OTTல் நாளை வெளியாகவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles