NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வசூல் வேட்டையில் “ஜவான்”

“ஜவான்” திரைப்படம் வெளியான முதல் நாளில் ஹிந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி (இந்திய பெறுமதி) வசூலித்துள்ளதாக ஷாருக்கானின் “Red Chillies” நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இரண்டாவது நாளில் இப்படம் ரூ.240 கோடி (இந்திய பெறுமதி) வசூலித்தது. மூன்றாவது நாள் படம் உலக அளவில் ரூ.ரூ.384.69 கோடி (இந்திய பெறுமதி) வசூலித்தது. 5 நாட்கள் முடிவில் ரூ.574.89 கோடியை (இந்திய பெறுமதி) வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

 பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் பார்த்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களை முன்னிட்டும், பெரிய படங்கள் எதுவும் போட்டிக்கு இல்லாததாலும் விரைவில் ரூ.1000 கோடியை (இந்திய பெறுமதி) வசூலிக்கும் எனத் தெரிகிறது.

Share:

Related Articles