NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“இந்தியன் 2” VFX பணிகளில் தீவிரம் காட்டும் இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

“Lyca” நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் “VFX” பணிகள் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இப்படத்தில் “LoLo VFX”பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இது கமலின் சிறு வயது கதாப்பாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த “VFX” பல ஹாெலிவுட் படங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles