NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்னும் எவ்ளோ நாள் அதை பேசுவீங்க – அர்ச்சனா மகள் ஸாரா

பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா. அவரது மகள் ஸாராவும் இணையத்தில் பிரபலமான ஒருவர் தான்.

ஸாராவுக்கு வயது குறைவு தான் என்றாலும், அவர் mature ஆக பேசும் விதத்தினை பார்த்து பலர் ஆச்சர்யப்பட்டாலும், அதே காரணத்திற்காக அவரை இன்னொரு பக்கம் Troll செய்கின்றனர்.

‘ஸாராவுக்கு இந்த வயசில் இவ்ளோ matu?’ என தொடர்ந்து தன்னை பற்றி வரும் செய்திகளை பற்றி தற்போது கோபமாக பதிவிட்டு இருக்கிறார் அவர்.

இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதை பற்றி பேசுவீங்க என கேட்டிருக்கிறார் அவர். மேலும் தனது வாழ்க்கையில் 8 வயதில் இருந்தே சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

Share:

Related Articles