NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கங்குவா படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு..!

கங்குவா படத்தின் வெளியீட்டுத் திகதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இந்த படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் திகதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Share:

Related Articles