ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை விட மூன்று மடங்கு அதிக சொத்துக்களை வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் பல சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்து கொண்டு அதன்மூலம் பல கோடி சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 10 கோடி வசூலிப்பதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் பிராணட்களின் விளம்பர படப்பிடிப்புக்கு ஒரு நாளைக்கு மட்டுமே 6 முதல் 7 கோடி வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் இதன்மூலம் ரூ. 862 கோடி சொத்துகளை வைத்துள்ளாராம்.