NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘சலார்’ படத்தின் Trailer இன்று வெளியாகிறது

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இந்த படத்தின் Teaser சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், ‘சலார்’ திரைப்படத்தின் Trailer இன்று மாலை 7.19 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles