தெலுங்கில் Bigg Boss 7ம் சீசன் கடந்தSeptember 3ம் தொடங்கியது. அதில் போட்டியாளர்களாக நடிகை கிரண் ரத்தோட், ஷகீலா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். அவர்கள் தமிழ் Bigg Bossக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலுங்கில் நுழைந்தது ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில் நடிகை கிரண் Bigg Boss தெலுங்கில் இருந்து முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
அடுத்து அவர் தமிழில் தொடங்கும் Bigg Boss 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள போவதாக தற்போது செய்தி பரவி வருகிறது.