NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெலுங்கு Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் “Bigg Boss” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் Bigg Boss Season 7 வருகிற Octobar 1 முதல் துவங்கவுள்ளது.

Bigg Boss நிகழ்ச்சி தெலுங்கில் ஆரம்பமாகி இரண்டு வாரங்களை கடந்து விட்டது. இந்த தெலுங்கு Bigg Bossநிகழ்ச்சியில் இருந்து முதல் நபராக நடிகை கிரண் வெளியேறினார்.

இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் நிகழ்ச்சியில் Entry கொடுத்த ஷகீலா இரண்டாவது வாரம் Eniminationல் வெளியேறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Share:

Related Articles