NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது

Vijay தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மோதலும் காதலும், பொன்னி போன்ற தொடர்களில் நடித்து வந்தவர் ஸ்ரீதேவி.

இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் மற்றும் முதல் மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்கள்.

இந்த நிலையில் அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனை அவரே ஒரு அழகான பதிவு மூலம் அறிவித்துள்ளார். 

Share:

Related Articles