NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் ஒளிபரப்பாகும் நாகினி தொடர்

ஹிந்தி தொடர்கள் தமிழில் டப் செய்யப்பட்டும், Remake  செய்யப்பட்டும் நிறைய ஒளிபரப்பாகி இருக்கிறது.  ஹிந்தி தொடர்களில் மிகவும் ரசித்து பார்த்த ஒரு தொடர் நாகினி

நாகினி 1, 2 என முக்கிய நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் மௌனி ராய். இவருக்கு ஹிந்தி ரசிகர்களை தாண்டி தமிழ் சின்னத்திரை ரசிகர்களும் அதிகம்.

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாகினி தொடர் தமிழில் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. வரும் July 1 முதல் இரவு 9 மணிக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இந்த தகவல் நாகினி சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. 

Share:

Related Articles