NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யக்‌ஷினியாக மாறிய வேதிகா

நடிகை வேதிகா யக்‌ஷினி எனும் Horror Web Seriesல் நடித்துள்ளார். Disney Plus Hot Starல் அந்த Web Series ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வெப்சீரிஸில் நடிக்க பயங்கரமாக மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு நடித்துள்ள வேதிகா அதன் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு வருகிறார்.

காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நிவேதா பெத்துராஜ், ஹன்சிகா என பல முன்னணி நடிகைகள் சினிமாவை தாண்டி OTT வெப்சீரிஸிலும் நடித்து அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை வேதிகாவும் தற்போது ஓடிடி பக்கம் வந்துள்ளார்

Share:

Related Articles