NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘வாழை’ OTT Release திகதியை அறிவித்த படக்குழு

August 23 வெளியான ‘வாழை‘ படம் மிகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற படமாக மாறியுள்ளது.

இந்நிலையில் படம் வரும் October 11 Disney Plus Hot Starல் வெளியாகின்றது என படக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles