NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய் சேதுபதியுடன் இணைந்த கங்கனா ரணவத்

Bollywood Top நடிகையாக இருந்து வரும் கங்கனா ரணவத் தனது புதிய படங்கள் குறித்த தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து Thriller படமொன்றில் நடிக்கிறார் “நோட்டி பினோதினி” என்ற பெயரில் உருவாகும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Share:

Related Articles