பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பலர் இப்போது வீட்டிற்குள் வந்துள்ளனர், அவர்கள் தேர்வு செய்யும் ஒருவர் மிட் வீக்கில் எலிமினேட் ஆவார் என கூறப்படுகிறது.
தற்போது பிக்பாஸ் 8 சீசன் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் ரவீந்தர் வீட்டிற்குள் பேசக் கூடாத விஷயங்களை பேசியுள்ளார், இதனை பிக்பாஸ் Confession அறைக்கு அழைத்து கண்டித்துள்ளார்.
பிக்பாஸ் 8 கூறிய விஷயங்கள் கேட்டு ரவீந்தர் அழுதுள்ளார்.
இந்த புரோமோ தற்பொழுது வைரலாகியுள்ளது.