NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது “உறியடி” விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் First Look

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு ‘எலக்சன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘சேத்துமான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தமிழ் இயக்குகிறார்.

இந்த நிலையில் ‘எலக்சன்’ படத்தின் First Look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles