தென்னிந்தியா திரை உலகின் முன்னணி நட்சத்திறமான நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் இறுதியாக திரைக்கு வந்த திரைப்படம்தான் ரெட்ரோ. இத் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது .
மேலும் rj பாலாஜியின் இயக்கத்த்தில் சூர்யா அவர்கள் நடிக்கவிருக்கும் சூர்யா 45 திரைப்படத்திற்கு பேட்டைக்காரன் என தலைப்பிட்டுள்ளனர் . சாய் அபகங்கர் இசையமைப்பாளராக களமிறங்கிருக்கும் குறித்த திரைப்படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பதோடு இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் குறித்த திரைப்படத்தை டைடெல் டீசர் எதிர் வருகின்ற ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடிகர் சூர்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியீடு செய்ய இருப்பதாக தற்போது படக்குழு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.