NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேட்டையன்’ படத்துக்கு பிறகுWeb தொடர் – இயக்குநர் ஞானவேல்

இயக்குநர் ஞானவேல் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தை முடித்துள்ளார்.  இதையடுத்து அவர் Web தொடரை இயக்க இருக்கிறார். 

இதை Bollywood தயாரிப்பு நிறுவனமான ஜங்கிளி பிக்சர்ஸ் தயாரிக்க இருந்தது. மறைந்த சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது.

அதற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஞானவேல் .

Share:

Related Articles