NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹிந்தியில் 3 பாகங்களாக உருவாகிறது ராமாயணம்

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி இப்போது ஹிந்தியிலும் கவனம் செலுத்திவருகிறார்.

பிரபல ஹிந்தி நடிகர் ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள சாய் பல்லவி, அடுத்து ராமாயணக் கதையில் சீதையாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல Bollywood இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.

மூன்று பாகங்களாக இந்தப் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் February தொடங்க இருக்கிறது. இதன் படப்பிடிப்பில் யாஷ் July மாதம் கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படுகின்றன.

Share:

Related Articles