NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹிருத்திக் ரோஷனின் ‘WAR 2’ படத்தில் இணையும் Junior NTR

ஹிருத்திக் ரோஷன் 2019-ம் ஆண்டு வெளியான Action திரில்லர் படமான ‘வார்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் ‘வார் 2’ படத்தை தயாரிக்க உள்ளனர்.

ஜூனியர்NTR மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

மேலும் இந்தப்படம் 2025 Augustல் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles