NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Big Boss Season 8’ விரைவில்

Big Boss 8வது Season விரைவில் தொடங்க இருக்கிறது. தொகுப்பாளராக இருந்த நடிகர் கமல்ஹாசன் விலகிவிட்ட நிலையில், 8ம் சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது Big Boss Season 8 தொடங்கும் திகதி பற்றிய ஒரு விவரம் வெளியாகி இருக்கிறது.

அடுத்த மாதம் 13ம் Big Boss 8ம் Season தமிழில் தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும். 

Share:

Related Articles