NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bigg Boss Season 7 தொடக்க விழா திகதி இதுதான்

“Bigg Boss” நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் Bigg Boss7ம் சீசன் தொடங்கி இருக்கும் நிலையில் தமிழில் 7ம் சீசன் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

“Bigg Boss” 7ம் சீசன் வரும் Octobar 1ம் தேதி பிரமாண்ட தொடக்க விழா உடன் ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.  

இந்த முறை பரபரப்பை கூட்ட மொத்தம் இரண்டு வீடுகள் 7ம் சீசனில் இருக்கிறது என அறிவித்து இருக்கின்றனர்.

Share:

Related Articles