NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With கோமாளி Season 5 நிகழ்ச்சி புதிய Entry கொடுத்துள்ள கோமாளி

Vijay தொலைக்காட்சியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘ Cook With கோமாளி’.

இந்நிகழ்ச்சியில் சில புதிய கோமாளிகள் களமிறங்கி இருக்க இப்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது Cook With கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அசார் புதியதாக களமிறங்கியுள்ளாராம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles