NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With Comaliல் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

Cook With Comali சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் நன்றாக சமைத்து Top 5ல் முதல் ஆளாக சிவாங்கி சென்றுவிட்டார்.

அதை தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் போட்டி நடைபெற்றது. இதில் இறுதியில் Base of cookingல் கிரண் மற்றும் ஆண்ட்ரியன் வந்தனர்.

இந்த இருவரில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஆண்ட்ரியன் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

Share:

Related Articles