“Criminal” படத்தின் 1st Look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் Teasar விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போஸ்டரை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் (தக்ஷிண மூர்த்தி ராம்குமார்) எழுதி இயக்கும் “Criminal” திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையாக உருவாகி வருகின்றது.