NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“DD Returns” பட விமர்சனம்

முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் சூதாட்டத்தில் தோறபவர்களை கொலை செய்வதை வழக்கமாக வைத்துள்ளது ஒரு குடும்பம், அந்த குடும்பத்தையே ஊர் மக்கள் எரித்து கொல்கின்றனர்.

அதன் பின் தற்போதுள்ள பாண்டிச்சேரியில் இருக்கும் சந்தானம் பிரச்சனைகளை சந்தித்து ஒரு தேவைகாக அந்த பேய் பங்களாவிற்குள் வருகின்றனர். அதன் பின் நடக்கும் அதிரி புதிரி Comedy கலாட்டா தான் இந்த “DD Returns”

இதற்கு பக்க பலமாக மாறன், ரெடின் கிங்ஸ்லீ, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன் என பல நட்சத்திரங்கள் Comedy அதகளம் தான்.

குறிப்பாக வீட்டிற்குள் சென்றவுடன் Game என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் லூட்டி, வயிறு வலிக்கும் சிரித்தே, முதல் பாதி கதைக்குள் செல்லும் வரை கொஞ்சம் சுமார் என்றாலும் இரண்டாம் பாதி சிரிப்பு சரவெடி.

Share:

Related Articles