NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

GOAT OTT உரிமை எவ்வளவு தெரியுமா

2024ஆம் ஆண்டு அதிக எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய திரைப்படங்களில் ஒன்று The Greatest of All Time. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

The Greatest of All Time திரைப்படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பதை நாம் அறிவோம்.

இப்படத்தை ரூ. 125 கோடி கொடுத்து OTT நிறுவனம் வாங்கியுள்ளது. இதில் Hindiக்கு மொழி பதிப்புக்கு மட்டுமே ரூ. 25 கோடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles