NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Hollywoodஐ மிஞ்சும் “Village” Trailer

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை தற்போது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகின்றது. அந்த வகையில் மிலன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள Web Series தான் “Village”

இந்த Seriesன் Trailer தற்போது வெளிவர, இதை பார்த்த எல்லோரும் “Hollywood Level”என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Share:

Related Articles