NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Instagramமில் இணைந்த நயன்தாரா

இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் 7ஆம் திகதி வெளியாகியுள்ளது. இதுவரையில் எந்தவொரு சமூக ஊடகங்களிலும் அதிகாரபூர்வ கணக்கை தொடங்காமல் இருந்த அவர் Instaவில் தற்போது இணைந்துள்ளார்.

அதில் முதன் முதலில் தனது இரட்டை குழந்தைகள் உயிர் ருத்ரோநீல், உலக் தெய்விக் ஆகியோரை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles