NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

June 23 OTTல் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’

கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்த திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. கடந்த May26 கழுவேத்தி மூர்க்கன் திரையரங்குகளில் வெளியானது அதேசமயமம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையும் பெற்றது.

சாதியை வைத்து நடக்கும் அரசியலை பேசிய இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படம் வரும் june 23Amazon Prime OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share:

Related Articles